கோகிலா வெள்ளி: ஆசிய பாரா விளையாட்டு ஜூடோவில் இந்தியாவுக்கு பதக்கம், கபில் பர்மாருக்கு வெண்கலம்
ஆசிய பாரா விளையாட்டு ஜூடோ ஜே2 மகளிர் 52 கிலோ பிரிவில் இந்தியாவின் கோகிலா வெள்ளிப் பதக்கம் வென்றார். கபில் பர்மார் வெண்கலம் பெற்றார்.
ஆசிய பாரா விளையாட்டு ஜூடோ ஜே2 மகளிர் 52 கிலோ பிரிவில் இந்தியாவின் கோகிலா வெள்ளிப் பதக்கம் வென்றார். கபில் பர்மார் வெண்கலம் பெற்றார்.
ஆசிய பாரா விளையாட்டு ஆடவர் ஜே1 70 கிலோ ஜூடோவில் இந்தியாவின் கபில் பர்மார் வெண்கலப் பதக்கம் வென்றார்.