Tag: Jefferies

எண்ணெய் நிறுவனங்கள் இழப்பு: பெட்ரோல், டீசல் விற்பனையில் லிட்டருக்கு ₹30 வரை நட்டம்

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோலில் லிட்டருக்கு ₹26, டீசலில் ₹30 வரை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் நட்டம் அடைவதாக ஜெஃப்ரீஸ் மதிப்பீடு செய்துள்ளது.