Tag: சோபிதா துலிபாலா

நாக சைதன்யா பிறந்தநாள்: காதல் தருணங்களை பகிர்ந்து வாழ்த்திய சோபிதா துலிபாலா!

நடிகர் நாக சைதன்யா தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், சமூக வலைதளத்தில் அவருடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்களை பகிர்ந்து நடிகை சோபிதா துலிபாலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.