Tag: Bombay Coated

பாம்பே கோடெட் ஐபிஓ இன்று தொடக்கம்: ₹183 கோடி வெளியீடு, விலை வரம்பு ₹78-82

பாம்பே கோடெட் அண்ட் ஸ்பெஷல் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் ₹183.06 கோடி ஐபிஓ இன்று தொடங்கியது. நவம்பர் 2 வரை விண்ணப்பிக்கலாம்.