Tag: Michael

மைக்கேல் பயோபிக்: பாஃப்டா விருது போட்டிக்கு அனுப்பப்படாத பிரம்மாண்ட படம்

மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த மைக்கேல் பயோபிக் திரைப்படம், பாஃப்டா விருதுகளின் போட்டிப் பிரிவுக்கு அனுப்பப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.