இந்தியா சோமாலியா பேச்சுவார்த்தை: கடல் கொள்ளையர் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து மொகடிஷுவில் ஆலோசனை
இந்திய மற்றும் சோமாலிய வெளியுறவு அமைச்சகங்களுக்கு இடையிலான முதலாவது உயர்மட்ட கலந்தாலோசனை கூட்டம் மொகடிஷுவில் நடைபெற்றது. கடல்சார் கொள்ளை தடுப்பு குறித்து இதில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
