Tag: பலமுமுருகன்

டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சத்யனை வீழ்த்தி பலமுமுருகன் அதிர்ச்சி வெற்றி!

தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் முன்னணி வீரர்களை வீழ்த்தி இளம் வீரர்கள் தொடர்ந்து அதிர்ச்சி வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்றனர்.