மியூச்சுவல் ஃபண்ட் வரி விலக்கு: திட்டம் மாறும்போது எல்டிசிஜி வேண்டாம் என செபி பரிந்துரை
ஓராண்டுக்கு மேல் வைத்திருந்த மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வேறு திட்டத்துக்கு மாற்றும்போது நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கக் கூடாது என செபி அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
