கபடி சாம்பியன்ஸ் லீக் விரிவாக்கம்: 10 அணிகளாக உயர்வு, வீரர் ஏலத் தொகை ரூ.5 கோடி
கபடி சாம்பியன்ஸ் லீக் இரண்டாவது சீசனில் அணிகள் எட்டிலிருந்து பத்தாக உயர்ந்துள்ளன; வீரர் ஏலத் தொகை ரூ.4 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக அதிகரித்துள்ளது.