Tag: Lakshya Sen

லட்சியா சென் வெற்றி பெற்று ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி!

ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடரின் அரையிறுதியில் இந்தோனேசிய வீரர் அல்வி ஃபர்ஹானை வீழ்த்தி லட்சியா சென் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.