Tag: HFCL Limited

எச்டிஎப்சிஎல் நிறுவனம்: ரூ.834 கோடிக்கு மேல் பிரம்மாண்ட ஏற்றுமதி ஆர்டர்!

எச்டிஎப்சிஎல் நிறுவனம் ஆப்டிகல் பைபர் கேபிள்களை வழங்குவதற்காக சுமார் ரூ.834.36 கோடி மதிப்பிலான புதிய ஏற்றுமதி ஆர்டரைப் பெற்றுள்ளது.