ஜி7 மாநாடு: ஈரான் போர் மற்றும் உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவர தலைவர்கள் தீவிர பேச்சு
ஜி7 மாநாட்டில் ஈரான் போர் மற்றும் உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து உலக தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.