Tag: லிவர்பூல்

ஆர்சனல் ஆன்ஃபீல்ட் வெற்றி: 14 ஆண்டுகளுக்குப் பின் லிவர்பூலை 1-0 என வீழ்த்தி முதலிடம்

பிரீமியர் லீக்கில் லிவர்பூலை அதன் மைதானத்தில் 1-0 என வீழ்த்திய ஆர்சனல், 14 ஆண்டுகளில் முதல் முறையாக ஆன்ஃபீல்டில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.