இந்தியா ஏ அணிக்கு பும்ரா மற்றும் ஜடேஜா வருகை: ரிஷப் பந்த் விலகல்
நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்றாவது அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டியில் இருந்து ரிஷப் பந்த் விலகியுள்ளார். பும்ரா மற்றும் ஜடேஜா அணியில் இணைந்துள்ளனர்.