Tag: India US Trade

அமெரிக்க வரி விதிப்பு எச்சரிக்கை: இந்தியா உட்பட 16 நாடுகளுக்கு டிரம்ப் நிர்வாகம் கெடு

தொழில்துறை மானியங்கள் மற்றும் உபரி உற்பத்தியைக் காரணம் காட்டி இந்தியா உட்பட 16 நாடுகள் மீது புதிய வரி விதிக்க அமெரிக்க டிரம்ப் நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது.