கிஃப்ட் நிஃப்டி நேரம் மாற்றம்: காலை 5:15-க்கே வர்த்தகம் தொடக்கம், 23.5 மணி நேர வசதி
என்எஸ்இ இன்டர்நேஷனல் எக்ஸ்சேஞ்ச் கிஃப்ட் நிஃப்டி வர்த்தகத்தை சுமார் 23.5 மணி நேரமாக நீட்டித்துள்ளது. காலை அமர்வு இனி 5:15 மணிக்கே தொடங்கும்.