Tag: Manolo Marquez

மும்பை சிட்டி அணியின் பயிற்சியாளர் மனோலோ மார்கேஸ் நீக்கம்

இந்தியன் சூப்பர் லீக் 2026-27 கால்பந்து தொடரின் மோசமான தொடக்கம் காரணமாக, மும்பை சிட்டி அணியின் தலைமைப் பயிற்சியாளர் மனோலோ மார்கேஸ் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.