Tag: IIFL Finance

ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் பங்குகளை வாங்க பிளாக்ஸ்டோன் நிறுவனம் பிரம்மாண்ட ஒப்பந்தம்!

ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பிளாக்ஸ்டோன் நிறுவனம் ரூ.5,000 கோடி முதலீடு செய்து சுமார் 16% பங்குகளைப் பெறுகிறது.