சென்செக்ஸ் சரிவு: 500 புள்ளிகள் வீழ்ச்சி; நிஃப்டி 25,228 புள்ளிகளில் நிறைவு!
இந்திய பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி 25,228 புள்ளிகளில் நிலைபெற்றது. டைட்டன் பங்குகள் 4 சதவீதத்திற்கும் மேல் சரிவைச் சந்தித்தன.