சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை 3% சரிவு: இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் அறிக்கை வெளியீடு!
சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் சம்பவத்தை சந்தித்ததைத் தொடர்ந்து, பம்பாய் பங்குச்சந்தையில் அந்நிறுவனத்தின் பங்கு விலை 3 சதவீத அளவிற்குச் சரிந்தது.
