பஞ்சாப் ஹாக்கி லீக்: தொடர்ச்சியாக 3-வது வெற்றி பெற்று நாவல் டாடா அகாடமி முதலிடம்!
பஞ்சாப் ஹாக்கி லீக் 3-வது சீசனில் ஜாம்ஷெட்பூரின் நாவல் டாடா ஹாக்கி அகாடமி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.