பாகிஸ்தான் டெஸ்ட் அணி அறிவிப்பு: இலங்கை தொடருக்கு பாபர் அசாம் கேப்டன், மூன்று புதுமுகங்கள்
இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு 14 பேர் கொண்ட அணியை பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாபர் அசாம் கேப்டனாக நீடிக்கிறார்.