Tag: Rajasthan Police

ராஜஸ்தான் ரயில்வே குண்டுவெடிப்பு: இருவர் கைது, பாகிஸ்தான் ஐஎஸ்ஐ தொடர்பு சந்தேகம்

ராஜஸ்தான் மாநிலத்தில் ரயில் தண்டவாளத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பஞ்சாப்பைச் சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.