ஒலிம்பிக் கிரிக்கெட் தகுதி: ஐசிசி விதிகளில் மாற்றம், 2028, 2030 உலகக் கோப்பை காலகட்டம் உறுதி
லாஸ் ஏஞ்சலீஸ் 2028 ஒலிம்பிக்கிற்கான கிரிக்கெட் தகுதி விதிகளை ஐசிசி திருத்தியுள்ளது. தகுதிச் சுற்றுகள் 2028 தொடக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.