Tag: ஸ்டோன்பீக்

காஸ்ட்ரால் இந்தியா ஓபன் ஆஃபர்: ஸ்டோன்பீக் கைக்கு வந்தது பிபி காஸ்ட்ரால், ₹194.04-க்கு 26% பங்கு வாங்க வாய்ப்பு

பிபி நிறுவனத்தின் காஸ்ட்ரால் வணிகத்தை ஸ்டோன்பீக் கையகப்படுத்தும் நடவடிக்கை நிறைவடைந்ததால், காஸ்ட்ரால் இந்தியா பொதுப் பங்குதாரர்களுக்கு ₹194.04 விலையில் ஓபன் ஆஃபர் வழங்கப்படும்.