Tag: IPL 2027

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறுகிறாரா அர்ஷ்தீப் சிங்? தந்தை அளித்த சுவாரஸ்ய தகவல்

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ட்ரேட் செய்யப்படுவது குறித்து அவரது தந்தை தர்ஷன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.