இந்திய பந்துவீச்சு பலமடைய குர்னூர் பிராருக்கு வாய்ப்பு: பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தகவல்
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு வரிசையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் சேர்க்கப்படலாம் என்று பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார்.
