Tag: Microfinance

நுண்கடன் சந்தை நிலவரம்: 44.7 சதவீத பங்களிப்புடன் NBFC-MFIs முதலிடம்!

இந்தியாவின் நுண்கடன் துறையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் நுண்கடன் நிறுவனங்களின் (NBFC-MFIs) பங்கு 44.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.