அர்ஜுனா விருது பெற்ற லால்ரெம்சியாமீ: மிசோரம் மாநிலத்திலிருந்து முதல் வீரர் சாதனை!
இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நட்சத்திர வீராங்கனை லால்ரெம்சியாமீ மிசோரம் மாநிலத்திலிருந்து முதல் முறையாக அர்ஜுனா விருது பெற்று பெருமை சேர்த்துள்ளார்.