Tag: எெமி விருதுகள்

சர்வதேச எெமி விருதுகள்: முதல் இந்திய நடிகராக விஜய் சேதுபதி பெருமை!

சர்வதேச எெமி விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்று விருது வழங்கவுள்ள முதல் இந்திய நடிகர் என்ற வரலாற்றுச் சாதனையை விஜய் சேதுபதி படைத்துள்ளார்.