எல்லி அவிராம் புதிய தமிழ் படம்: தயாரிப்பாளர் தாணுவுடன் சந்திப்பு!
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவை நேரில் சந்தித்த புகைப்படத்தை நடிகை எல்லி அவிராம் பகிர்ந்துள்ளார். இதனால் அவர் புதிய தமிழ் படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.