இயற்கை எரிவாயு ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் என்எஸ்இ 50% சந்தைப் பங்களிப்புடன் புதிய வரலாற்று சாதனை!
தேசிய பங்குச்சந்தையான என்எஸ்இ-யில் இயற்கை எரிவாயு ஆப்ஷன்ஸ் ஒப்பந்தங்கள் காலாவதி நாளில் முதன்முறையாக 50% சந்தைப் பங்களிப்பைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
