Tag: Jimmy Tata

டாடா சன்ஸ் ஐபிஓ விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை கோரி ஜிம்மி டாடா வலியுறுத்தல்!

டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு மற்றும் நிர்வாக விவகாரங்களில் ஜிம்மி டாடா வெளிப்படைத்தன்மை கோரியுள்ளதுடன், ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வலியுறுத்தியுள்ளார்.