உலக காடெட் செஸ்: சர்பர்தோ மணி, நக்சத்ரா கும்மடவெல்லி தங்கம் வென்று சாதனை!
சர்வதேச அளவில் நடைபெற்ற உலக காடெட் செஸ் போட்டிகளில் இந்திய இளம் வீரர்கள் சர்பர்தோ மணி மற்றும் நக்சத்ரா கும்மடவெல்லி தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.