பருவநிலை மாநாடு உடன்பாட்டில் புதிய இழுபறி: வரைவு அறிக்கையில் முக்கிய அம்சங்கள் நீக்கம்
துருக்கியில் நடைபெற்று வரும் சிஓபி31 பருவநிலை மாநாட்டின் புதிய வரைவு அறிக்கையில் புதைபடிவ எரிபொருட்கள் குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டதால் உடன்பாடு எட்டுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
