Tag: Kagiso Rabada

ரபாடா 350 விக்கெட்: குறைந்த பந்துகளில் எட்டிய உலக சாதனை

தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில் 350 டெஸ்ட் விக்கெட் மைல்கல்லை எட்டினார்.