Tag: குர்திஸ்தான்

ஈராக் எரிவாயு தளம் மீது ட்ரோன் தாக்குதல்: உற்பத்தி நிறுத்தம்; 70% மின் உற்பத்தி பாதிப்பு

வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள கோர் மோர் எரிவாயு தளம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் உற்பத்தி நிறுத்தப்பட்டு, 70 சதவீத மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.