அமிதாப் பச்சன் மிரட்டல்: அபிஷேக் பச்சனுக்கும் கொலை மிரட்டல் விடுத்த கேங்ஸ்டர் கோல்டி தில்லான்!
பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு தாதா கோல்டி தில்லான் சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.