ஜோ ரூட் சாதனை: சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் ரன் சாதனையை இங்கிலாந்து வீரர் முறியடிப்பாரா?
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிக ரன்கள் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.