Tag: PhonePe

ஃபோன்பே ஐபிஓ: ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பில் பொதுப்பங்கு வெளியிட திட்டம்!

வால்மார்ட் ஆதரவு பெற்ற ஃபோன்பே நிறுவனம், பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தனது ரூ.12,000-14,000 கோடி மதிப்பிலான பொதுப்பங்கு வெளியீட்டை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.