Tag: Balochistan

பலூசிஸ்தான் தாக்குதல்: பாகிஸ்தான் ராணுவ முகாம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆயுதக்குழு அறிவிப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ முகாம் மற்றும் வாகன அணிவகுப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 5 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததாக பலூச் குடியரசுப் படை தெரிவித்துள்ளது.