Tag: Avengers: Doomsday

Avengers: Doomsday சாதனை: ஒரு மாதத்திற்கு முன்பே நள்ளிரவு காட்சிகள் ஹவுஸ்புல்!

மார்வெல் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே திரைப்படம் வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நள்ளிரவு காட்சிகளுக்கான முன்பதிவை தொடங்கி வரலாறு படைத்துள்ளது.