சரவணன் ஹரி உருவத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் superfan சரவணன் ஹரி உருவத்தை வணிக ரீதியில் பயன்படுத்த பிளிங்கிட் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.