Tag: Adani Energy Solutions

அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ்: இன்டெலிஸ்மார்ட் நிறுவனத்தின் 100% பங்குகளை வாங்கும் ஒப்பந்தம்!

அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் இன்டெலிஸ்மார்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் 100% பங்குகளை வாங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.