எஃப்பிஐ இணக்க விதிகள்: ஆலோசனை அறிக்கையை சில வாரங்களில் வெளியிடுவதாக செபி தலைவர் தகவல்
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான இணக்க நடைமுறைகளை மறுஆய்வு செய்து, ஆலோசனை அறிக்கையை விரைவில் வெளியிடுவதாக செபி தலைவர் அறிவித்துள்ளார்.