ஐக்கிய அரபு அமீரக மண்ணில் அமைதி பேச்சுவார்த்தை: ஐரோப்பிய யூனியனுடன் நிலைப்பாடுகளை ஒருங்கிணைத்ததாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு
ரஷ்யாவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஐரோப்பிய யூனியனுடன் தமது நிலைப்பாடுகளை முழுமையாக ஒருங்கிணைத்துள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
