டெபாசிட்டரி ரசீதுகள் மூலம் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க கிப்ட் சிட்டியில் செபி புதிய அனுமதி!
இந்தியாவில் உள்ள ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் கிப்ட் சிட்டி வழியாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க புதிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
