Tag: NATO

நேட்டோ படைகள் 1997 நிலைக்கு திரும்ப வேண்டும்: உச்சி மாநாட்டிற்கு முன் புதின் அதிரடி கோரிக்கை

அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோருடன் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, நேட்டோ அமைப்பிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடுமையான நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்.