Tag: Bahrain

ஈரான் ட்ரோன் தாக்குதல்: பஹ்ரைனில் அமெரிக்க ராணுவ ரேடார் மையத்தை இலக்கு வைத்ததாக ஈரான் அறிவிப்பு

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் ரேடார் மையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.