நமீபியா தொடர் வெற்றி: முழு உறுப்பு நாடான அயர்லாந்தை 3-2 என வீழ்த்தி வரலாறு
ஐந்தாவது மற்றும் இறுதி ஒருநாள் ஆட்டத்தில் அயர்லாந்தை 5 விக்கெட்டில் வீழ்த்தி, தொடரை 3-2 எனக் கைப்பற்றி நமீபியா வரலாறு படைத்துள்ளது.